ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் செய்தி ஊடகக் கருத்தரங்கு

2018-06-01 13:46:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் செய்தி ஊடகக் கருத்தரங்கு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் செய்தி ஊடகங்களுக்கான கருத்தரங்கு 31ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. கசகஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த 13 செய்தி ஊடகங்களின் சுமார் 20 பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் செய்தி ஊடகக் கருத்தரங்கு

பயனுள்ள ஒத்துழைப்பைத் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக முன்னேற்றுவதற்கு, இப்பிரதிநிதிகள் பெய்ஜிங்கின் செய்தி ஊடகங்களுடன் கூட்டாக முன்மொழிவை வெளியிட்டுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்