ஒரே இலக்கு நோக்கிய பயணம் மிக முக்கியம்

கலைமணி 2018-06-03 15:10:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஒரே இலக்கு நோக்கிய பயணம் மிக முக்கியம்

சீன-அமெரிக்கப் பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தை குறித்து சீனா வெளியிட்ட அறிக்கையில், பொதுக் கருத்துக்களை நடைமுறைப்படுத்துவது, சீராக பரிமாறி கொள்வது, சாதனைகளைப் பெறுவது ஆகிய மூன்று முக்கிய சொற்கள் இடம்பெற்றுள்ளன. 

அதே வேளையில், சீனாவின் அறிக்கையின் படி, இரு நாடுகளும் ஒரே இலக்குக்கு வந்து, வர்த்தக போரைத் தவிர்ப்பது என்பது, இரு நாடுகள் சாதனைகளைப் பெறுவதற்குரிய முன் நிபந்தனையாகும். வரி அதிகரிப்பது உள்ளிட்ட வர்த்தகத் தடை நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டால், பேச்சுவார்த்தையில் இரு நாடுகள் எட்டியுள்ள முடிவுகளால் பயன் ஏதும் ஏற்படாது.

இரு நாட்டுப் பொது மக்களின் நலனைப் பேணிக்காப்பதற்குச் சீனா பாடுபட்டு வருகின்றது. பொது மக்களின் நலனைப் பேணிக்காக்க விரும்பினால், அமெரிக்கா சீனாவுடன் இணைந்து ஒரே இலக்கில் பயணிக்க முயற்சி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்