சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக பேச்சுவார்த்தை பற்றிய சீன செய்தி ஊடகங்களின் கருத்துக்கள்

கலைமணி 2018-06-03 17:46:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜுன் 2, 3 ஆகிய நாட்களில், பொருளாதார வர்த்தகப் பிரச்சினைகள் குறித்து சீனாவும் அமெரிக்காவும் நடத்திய பேச்சுவார்த்தை சில சாதனைகளைப் பெற்றுள்ளது. சீனாவின் பொருளாதார நாளேடு மற்றும் குளோபல் டைம்ஸ் ஆகிய இரு செய்தி ஊடகங்கள் இது குறித்து விமர்சன கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.

சீர்திருத்தம் வெளிநாட்டுத் திறப்பு மற்றும் உட் தேவையை விரிவாக்குவது, சீனாவின் தேசிய நெடுநோக்காகும். இவை பற்றிய சீனாவின் திட்டம் மாறாதது. இரு நாடுகள், கூட்டாக முயற்சி செய்து, சாதனைகளை உருவாக்க வேண்டும். இந்நிலையில், நடைமுறையற்ற கருத்துகளை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று இவ்விரு செய்தி ஊடகங்களும் கருத்து தெரிவித்துள்ளன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்