19ஆவது வான்ஷவ் கருத்தரங்கு

மோகன் 2018-06-03 18:42:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

19ஆவது வான்ஷவ் கருத்தரங்கு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டில் 19ஆவது வான்ஷவ் கருத்தரங்கு 2ஆம் நாள் சீனாவின் ஆன் ஹுய் மாநிலத்தில் நடைபெற்றது.

19ஆவது வான்ஷவ் கருத்தரங்கு

சீர்திருத்த வளர்ச்சி மற்றும் நாட்டுக் கட்டுப்பாட்டு நவீனமயமாக்கம் என்ற தலைப்பில். 45 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 66 கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

19ஆவது வான்ஷவ் கருத்தரங்கு

கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை மேடை வான்ஷவ் கருத்தரங்காகும். இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் முழுமையாக பரிமாற்றம் மேற்கொண்டு, பொதுக் கருத்தை உருவாக்கியுள்ளனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவங்களைப் பெற வேண்டுமென அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

19ஆவது வான்ஷவ் கருத்தரங்கு

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்