ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டுக்கான செய்தி மையம்

2018-06-03 18:45:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் ட்சிங் தாவ் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டுக்கான செய்தி மையம் ஜுன் 6ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு, சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் செய்தியாளர்களுக்கு சேவை புரியும்.

செய்தி மையத்தின் மொத்த நிலப்பரப்பு, சுமார் 35 ஆயிரம் சதுர மீட்டராகும். தேவைக்கிணங்க, இம்மையத்தில் செய்தியாளர் அட்டை பெறுதல் பகுதி, தகவல் மேசை மற்றும் பொதுப் பணி பகுதி முதலிய 29 சேவைப் பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று இச்செய்தி மையத்தின் துணை ஆணையாளர் ஹோ சியாவ் துங் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்