எஸ்சிஓவியன் புதிய மைல் கல்: ட்சிங்தாவ் உச்சிமாநாடு

சரஸ்வதி 2018-06-04 15:41:54
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு ட்சிங்தாவில் நடைபெறவுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு ட்சிங்தாவில் நடைபெறவுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை திறந்து வைப்பதற்கு, சீனா முக்கிய பங்காற்றும். இந்த உச்சிமாநாடு, இவ்வமைப்பின் வளர்ச்சிப் போக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல் கல்லாக திகழும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை செயலாளர் ரஷித் அலிமாவ் 3ஆம் நாள் தெரிவித்தார்.

இவ்வமைப்பின் வளர்ச்சிக்கு சீனா ஆற்றியுள்ள பங்கை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது அவர் வெகுவாக மதிப்பிட்டார்.

இவ்வமைப்பின் தலைமைப் பதவி வகிக்கும் சீனா, கடந்த ஓராண்டில், பாதுகாப்பு, பொருளாதார வர்த்தகம், மனிதப் பண்பாடு, அறிவியல் தொழில் நுட்பம் முதலிய முக்கிய துறைகளில், பல முக்கிய நிகழ்ச்சிகளை சீனா நடத்தியுள்ளது. இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பை விரைவுபடுத்தி, புதிய வளர்ச்சி காலக்கட்டத்துக்குள், இவ்வமைப்பு நுழைவதற்கு சீனா பல முயற்சிகளை எடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்