பாகிஸ்தான் பொதுத் தேர்தல்: சீனாவின் நிலைப்பாடு

பூங்கோதை 2018-06-05 10:12:44
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தான் பொதுத் தேர்தல்: சீனாவின் நிலைப்பாடு

பாகிஸ்தான் பொதுத் தேர்தல் ஜூலை 25ஆம் நாள் நடைபெற உள்ளது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா ச்சுன்யிங் அம்மையார் ஜூன் 4ஆம் நாள் பேசுகையில், இத்தேர்தலின் முடிவு எப்படி இருந்தாலும், சீன-பாகிஸ்தான் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவின் சீரான வளர்ச்சி நிலைமை மாறாது. மேலும், இந்த முக்கியமான அரசியல் வளர்ச்சிப் போக்கை பாகிஸ்தான் தங்கு தடையின்றி நிறைவேற்றும் என்று சீனா நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்