சீனாவின் உயர் கல்வி நூழைவுத் தேர்வு வியாழக்கிழமை துவக்கம்

மோகன் 2018-06-07 16:17:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் உயர் கல்வி நூழைவுத் தேர்வு வியாழக்கிழமை துவக்கம்

2018ஆம் ஆண்டுக்கான சீனாவின் உயர் கல்வி நூழைவுத் தேர்வு வியாழக்கிழமை துவங்கியது. சீனாவின் 97 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் இத்தேர்வில் கலந்துகொண்டுள்ளனர். கடந்த ஆண்டில் இருந்ததை விட இவ்வாண்டில் பங்கேற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 50 ஆயிரம் அதிகரித்துள்ளது.

சீனாவின் உயர் கல்வி நூழைவுத் தேர்வு வியாழக்கிழமை துவக்கம்

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்