சீனாவில் கலாச்சாரம் மற்றும் இயற்கை மரபுச் செல்வ தினம்

வாணி 2018-06-09 16:42:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் 2ஆவது கலாச்சாரம் மற்றும் இயற்கை மரபுச் செல்வ தின மாநாடு 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. தற்போது, சீனாவில் 52 உலக மரபுச் செல்வங்கள் உலக மரபுச் செல்வப்பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எண்ணிக்கையைக் கணக்கிடும்போது, சீனா இத்தாலியை அடுத்து உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஒவ்வோர் ஆண்டின் ஜுன் திங்களின் 2ஆவது சனிக்கிழமை சீனாவின் கலாச்சாரம் மற்றும் இயற்கை மரபுச் செல்வ தினமாகும். பொது மக்களிடையே கலாச்சாரம் மற்றும் இயற்கை மரபுச் செல்வங்கள் பற்றிய பலரிடமும் கொண்டு சென்று இவற்றைப் பாதுகாத்து, பயன்தரும் முறையில் பயன்படுத்துவது இத்தினத்தின் நோக்கமாகும்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்