எஸ்சிஓ ட்சிங் தாவ் உச்சிமாநாட்டின் சிறிய அளவிலான பேச்சுவார்த்தை

வாணி 2018-06-10 16:10:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

எஸ்சிஓ ட்சிங் தாவ் உச்சிமாநாட்டின் சிறிய அளவிலான பேச்சுவார்த்தை

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் தலைவர்கள் செயற்குழுவின் 18ஆவது கூட்டத்தின் சிறிய அளவிலான பேச்சுவார்த்தை 10ஆம் நாள் ட்சிங் தாவ் நகரில் நடைபெற்றது.

எஸ்சிஓ ட்சிங் தாவ் உச்சிமாநாட்டின் சிறிய அளவிலான பேச்சுவார்த்தை

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இதற்குத் தலைமை தாங்கினார். இந்தியா, கசகஸ்தான், கிர்கிஸ்ஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

எஸ்சிஓ ட்சிங் தாவ் உச்சிமாநாட்டின் சிறிய அளவிலான பேச்சுவார்த்தை

ஷி ச்சின்பிங் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சி பற்றி 4 முன்மொழிவுகளை இக்கூட்டத்தில் முன்வைத்தார்.

1, ஷாங்காய் எழுச்சியைக் கடைபிடித்து ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்த வேண்டும்.

2, பாதுகாப்புத் துறையிலான ஒத்துழைப்பை வலுபடுத்தி, அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளிக்க வேண்டும்.

3, பயன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, கூட்டு வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும்.

4, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் செல்வாக்கை வெளிக்கொணர்ந்து சர்வதேச மேடையில் தனது பொறுப்பை வெளியிட வேண்டும் ஆகியவை ஷி ச்சின்பிங்கின் 4 முன்மொழிவுகளாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்