சீன-மங்கோலிய அரசுத் தலைவர்களின் சந்திப்பு

சிவகாமி 2018-06-11 09:41:38
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-மங்கோலிய அரசுத் தலைவர்களின் சந்திப்பு

சீன-மங்கோலிய அரசுத் தலைவர்களின் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் 10ஆம் நாள் ட்சிங் தாவ் நகரில் மங்கோலிய அரசுத் தலைவர் பட்டுல்காவைச் சந்தித்துப்பேசினார்.

சீன-மங்கோலிய அரசுத் தலைவர்களின் சந்திப்பு

சீன-மங்கோலிய அரசுத் தலைவர்களின் சந்திப்பு

மங்கோலியாவுடன் இணைந்து, பல்வேறு துறைகளில் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் பயனுள்ள முறையில் மேற்கொண்டு,  இரு தரப்புகளின் பன்முக உத்திநோக்குக் கூட்டாளி உறவின் உள்ளட்டகத்தைச் செழிப்பாக்கி, இரு நாட்டு ஒத்துழைப்புக்கான புதிய நிலையைத் துவக்கி வைக்க வேண்டும் என்று ஷிச்சின்பீங் தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் ஒத்துழைப்பு நிலையை உயர்த்தப் பாடுபட மங்கோலியா விரும்புகின்றது என்று பட்டுல்கா தெரிவித்தார். சீனத் தலைவர்களுடன் பரிமாற்றத்தை நிலைநிறுத்தி, பல்வேறு துறைகளின் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, அரசு சாரா நட்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்