வேகமாக வளரும் இந்திய-சீன உறவு

சிவகாமி 2018-06-11 10:17:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வேகமான இந்திய-சீன உறவு

இந்திய-சீன உறவு, வேகமான வளர்ச்சிப் பாதையில் ஏற்கெனவே நுழைந்துள்ளது என்று சீனாவிலுள்ள இந்தியத் தூதர் பம்பாவாலே கூறினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நிறைவடைந்த பின், எமது செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இரு நாட்டு அரசுத் தலைவர்கள் மே திங்கள் வூ ஹான் நகரில் நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் ஒத்த கருத்துக்களை எட்டினர். இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று பம்பாவாலே கூறினார். இந்தியாவும் சீனாவும் உலக அரங்கில் மேலும் முக்கிய பங்கினை ஆற்றுவது உறுதி என்று நாங்கள் நம்புகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்