சீனாவும் இந்தியாவும் எட்டிய ஒத்த கருத்துக்கள்

சிவகாமி 2018-06-12 10:06:35
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவும் இந்தியாவும் எட்டிய ஒத்த கருத்துக்கள்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங் தாவ் உச்சிமாநாடு நடைபெற்ற போது சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங், இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி ஆகியோர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இரு தரப்புகளின் உறவு, பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் ஆகியவை குறித்து, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, ஒத்த கருத்துக்களை அவர்கள் எட்டியுள்ளனர் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் 11ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.  

அப்போது, இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்வது, நாடு கடந்த ஆற்று நீரின் வெள்ளப் பெருக்கு தகவல்கள் பகிர்வு கொள்வது குறித்த ஒத்துழைப்பு ஆவணங்களில் இரு நாட்டு அரசுத் தலைவர்களும் கையொப்பமிட்டனர் என்றும் கெங் சுவாங் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்