வட கொரிய-அமெரிக்க தலைவர்கள் சந்திப்பு வெற்றி பெற சீனா விருப்பம்

இலக்கியா 2018-06-12 15:08:22
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யி, 12ஆம் நாள் வட கொரிய-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மை என்ற நிலையை நனவாக்கி, அங்கு சமாதானத்தை உருவாக்கும் வகையில் இரு நாடுகளின் தலைவர்களும் தடங்கலை நீக்கி, பரஸ்பர நம்பிக்கை உருவாக்கி, ஒத்த கருத்துக்கு வர வேண்டுமென விரும்புவதாக தெரிவித்தார். அத்துடன் இரு நாடுகளின் முயற்சிக்கு சீனா, தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பங்கு ஆற்றும் என்றும் வாங் யி தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்