ஷி ச்சின் பிங்கின் ஷன் டொங் சோதனை பயணம்

கலைமணி 2018-06-14 10:52:13
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷி ச்சின் பிங்கின் ஷன் டொங் சோதனை பயணம்

ஷி ச்சின் பிங்கின் ஷன் டொங் சோதனை பயணம்

13ஆம் நாள், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின் பிங், ஷன் டொங் மாநிலத்திலான தனது சோதனையை தொடர்ந்து மேற்கொண்டார். வன் ஹுவாய் யன் தே தொழிற்துறை பூங்காவிலிருந்து, கடல் பொறியியல் சாதன தயாரிப்பு தளத்துக்கு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங், பலமுறை புதுப்பிப்பு பற்றி உரையாடினார். புதுப்பிப்பு பணியில், தொடர்ச்சியாக பாடுபட வேண்டும். குறிப்பிட்ட இலக்கை நோக்கி இடைவிடாமல் முன்னேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஷி ச்சின் பிங்கின் ஷன் டொங் சோதனை பயணம்

ஷி ச்சின் பிங்கின் ஷன் டொங் சோதனை பயணம்

13ஆம் நாள் காலை, ஷி ச்சின் பிங், வன் ஹுவாய் யன் தே தொழிற்துறை பூங்காவைச் சென்றடைந்தார். வாங்குதல், கற்றுகொள்வது, புதுப்பிப்பு என்ற பாதையில் தொழில் நிறுவனங்கள், தொழில் நுட்ப புத்துப்பிப்பு ஆற்றலை ஏற்படுத்தியுள்ளன. இதை அறிந்து கொண்ட, ஷி ச்சின் பிங்கு மிக்க மகிழ்ச்சியடைந்தார். அவர் கூறியதாவது,

உங்கள் புதுப்பிப்பு போக்கை மீளாய்வு செய்தேன். மிகச் சரியாக உள்ளது. இப்பாதை, சிக்கலான நிலைமையைக் கடக்க நேர்ந்த போதிலும், இறுதியில் வெற்றி பெற்றது. சுயமான புதுப்பிப்பு, நிலை இது வெற்றி பெற்றதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும் என்று நினைக்கிறேன். அரசு சார் தொழில் நிறுவனங்களை சரியாக வளர்க்க முடியாது என்று எவரும் சொல்ல முடியாது. அரசு சார் தொழில் நிறுவனங்களை சரியாக வளர்க்க விரும்பினால், நிச்சயமாக சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். சீர்திருத்தம் வெற்றி பெற்றால், அத்தகைய தொழில் நிறுவனங்கள், நவீனமயமான தொழில் நிறுவனங்களாக மாறும். நீங்கள் அனைவரும் தொடர்ந்து பாடுபட்டு, குறிப்பிட்ட இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்றார் ஷி ச்சின் பிங்.

ஷி ச்சின் பிங்கின் ஷன் டொங் சோதனை பயணம்

ஷி ச்சின் பிங்கின் ஷன் டொங் சோதனை பயணம்

13ஆம் நாள் மதியம், ஷி ச்சின் பிங், மழை பெயது கொண்டிருந்த போதே, சுங் ஜீ லெஃபோஸ் கடல் பொறியியல் தொழில் நிறுவனத்தின் யன் தே தளத்துக்குச் சென்றார். அங்கு, தொழில் நிறுவனத்தின் புதுப்பிப்பு பணியைப் பார்த்து அறிந்து கொண்டார். எரியக்கூடிய பனி அகழ்வின் நேரம் மற்றும் உற்பத்தியளவு ஆகிய இரு அம்சங்களில், நீல திமிங்கலம்-1 என்ற இயந்திரம் உலக சாதனையை உருவாக்கியது. இதை கேட்ட ஷி ச்சின் பிங் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் கூறியதாவது—

உங்கள் சொந்த நம்பிக்கையைப் பார்த்து நான் மகிழ்வடைகின்றேன். சிக்கல்களைச் சமாளித்து தொடர்ந்து முன்னேற வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றார் அவர்.

ஷி ச்சின் பிங்கின் ஷன் டொங் சோதனை பயணம்

ஷி ச்சின் பிங்கின் ஷன் டொங் சோதனை பயணம்

பணியாளர்கள் அனைவருடனும் ஷி ச்சின் பிங் கைகுலுக்கி, அவர்களை மேலும் ஊக்குவித்தார். மிக அடிப்படையான மற்றும் முக்கியமான பொருட்களை, வேறெங்கும் வாங்க முடியாது. நாம் தான் சுயமாக பாடுபட்டு, புதிதாகக் கண்டு பிடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்