2018ஆம் ஆண்டு சீன தெற்காசிய மற்றும் தென் கிழக்காசிய கலை வாரம்

தேன்மொழி 2018-06-14 15:00:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018ஆம் ஆண்டு சீன தெற்காசிய மற்றும் தென் கிழக்காசிய கலை வாரம்

2018ஆம் ஆண்டு சீன தெற்காசிய மற்றும் தென் கிழக்காசிய கலை வாரம்

8 நாட்கள் நீடிக்கும் 2018ஆம் ஆண்டு சீன, தெற்காசிய மற்றும் தென் கிழக்காசிய கலை வாரம் என்ற நடவடிக்கை ஜுன் 13-ஆம் நாள் சீனாவின் குவன் மிங் நகரில் துவங்கியது. சீனா, இந்தியா, கம்போடியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 26 நாடுகளிலிருந்து சேரும் சுமார் 1000 கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர்.

2018ஆம் ஆண்டு சீன தெற்காசிய மற்றும் தென் கிழக்காசிய கலை வாரம்

2018ஆம் ஆண்டு சீன தெற்காசிய மற்றும் தென் கிழக்காசிய கலை வாரம்

5ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சியின் முக்கிய பகுதியான இக்கலை வார நடவடிக்கையைத் தவிர, அரங்கு கலைநிகழ்ச்சி, சர்வதேச நாடக வளர்ச்சி கருத்தரங்கு, சர்வதேச நுண் கலை படைப்புக் கண்காட்சி, சர்வதேச நிழற்படக் கண்காட்சி, கிராமிய கைவினை கலைதிறன் கண்காட்சி ஆகியவையும் நடைபெற்று வருகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்