முதலாவது சீன-தெற்காசிய ஒத்துழைப்புக் கருத்தரங்கு

2018-06-15 15:26:33
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

முதலாவது சீன-தெற்காசிய ஒத்துழைப்புக் கருத்தரங்கு

முதலாவது சீன-தெற்காசிய ஒத்துழைப்புக் கருத்தரங்கு

தெற்காசிய மண்டல ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இப்பிரதேசத்தில் சகிப்புத்தன்மை கூடிய வளர்ச்சியைத் தூண்டுவது என்ற தலைப்பிலான முதலாவது சீன-தெற்காசிய ஒத்துழைப்புக் கருத்தரங்கு 15-ஆம் நாள் சீனாவின் யுன்னான் மாநிலத்தின் யு சி நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது.

முதலாவது சீன-தெற்காசிய ஒத்துழைப்புக் கருத்தரங்கு

முதலாவது சீன-தெற்காசிய ஒத்துழைப்புக் கருத்தரங்கு

இதில் கலந்து கொண்ட சுமார் 300 சீன மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள், முதலீட்டு வர்த்தகம், ஒன்றுக்கொன்று தொடர்பு மற்றும் திறப்பு, வறுமை ஒழிப்பு, நகர வளர்ச்சி, நாணயத் துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதம் நடத்தினர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்