தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு

மதியழகன் 2018-06-19 16:54:16
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர் வருமான வரிச் சட்டத் திருத்த வரைவு, செவ்வாய்கிழமை காலை 13ஆவது தேசிய மக்கள் பேரவையின் நிலைக் குழுவின் 3ஆவது கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தத் திருத்த வரைவு, சீனாவின் தனிநபர் வருமான வரியில் பெரிய சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது. வருமான வரி விலக்கு உச்சவரம்பு, மாதததிற்கு தற்போதுள்ள 3,500 யுவானில் இருந்து 5,000ஆக உயர்த்தப்படும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்