ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை செய்தியாளர்கள் சங்கம்

தேன்மொழி 2018-06-21 10:52:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை செய்தியாளர்கள் சங்கம்

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை செய்தியாளர்கள் சங்கம்

2018-ஆம் ஆண்டுக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை செய்தியாளர்கள் அமைப்புக் கருத்தரங்கு ஜுன் 20-ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் லத்தின் அமெரிக்கா ஆகியவற்றைச் சேர்ந்த 47 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து வந்த சுமார் 100 செய்தியாளர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான செய்தித்துறை ஒத்துழைப்புக்கான புதிய நிலைமையின் உருவாக்கம் என்ற தலைப்பில், அவர்கள் ஆழமான முறையில் விவாதம் நடத்தினர். கலந்தாய்வு மூலம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை செய்தியாளர்கள் அமைப்பை உருவாக்கும் பணியின் துவக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டது.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை செய்தியாளர்கள் சங்கம்

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை செய்தியாளர்கள் சங்கம்

தவிர, சீனச் செய்தியாளர்கள் சங்கம், 20க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் அமைப்புகளுடன், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான செய்தி ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்