சீனாவின் நகரப் போட்டியாற்றல் அறிக்கை

இலக்கியா 2018-06-22 11:03:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் நகரப் போட்டியாற்றல் அறிக்கை ஜுன் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் சீனச் சமூக அறிவியல் கழகம், பொருளாதார நாளேடு ஆகியவற்றால் வெளியிடப்பட்டது.

2017ஆம் ஆண்டு ஒட்டுமொத்தப் பொருளாதாரப் போட்டியாற்றல் தரவரிசையில், ஷன் ச்சன், ஹாங்காங், ஷாங்காய், தை பேய், குவாங் ச்சோ ஆகிய நகரங்கள் முதல் ஐந்து இடங்களை வகிக்கின்றன. தொடரவல்ல போட்டியாற்றல் தரவரிசையில், ஹாங்காங், பெய்ஜிங், ஷாங்காய், ஷன் ச்சன், குவாங் ச்சோ ஆகியவை முதல் ஐந்து இடங்களை வகிக்கின்றன. வசிக்கத் தகுந்த போட்டியாற்றல் தரவரிசையில், ஹாங்காங், வூ ஷி, ஹாங் ச்சோ, குவாங் ச்சோ, நன் டோங் ஆகியவை முறையே இடம் பெற்றுள்ளதாக இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்