ஐ.நாவின் காவற்துறை அதிகாரிகள் உச்சி மாநாடு

தேன்மொழி 2018-06-22 14:40:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நாவின் 2ஆவது காவற்துறை அதிகாரிகள் உச்சி மாநாடு ஜுன் 21-ஆம் நாள் நியூயார்க்கிலுள்ள தலைமையகத்தில் நடைபெற்றது. சீனப் பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் துணை நிரந்தர அமைச்சர் வாங் சியொ ஹுங் இவ்வுச்சி மாநாட்டில் பேசுகையில், ஐ.நாவின் அமைதிகாப்பு நடவடிக்கைக்குச் சீனா மேலும் அதிகமான ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.

120க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த காவற்துறை அலுவல் அதிகாரிகள், உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதலியோர், இவ்வுச்சி மாநாட்டில், புதிய பாதுகாப்பு நிலைமையில், பயனுள்ள முறையில் அமைதிகாப்பு நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து விவாதம் நடத்தினர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்