ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையில் திரைப்பட ஒத்துழைப்பு விவாதம்

மதியழகன் 2018-06-22 18:55:12
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையில் திரைப்பட ஒத்துழைப்பு விவாதம்

21ஆவது ஷாங்காய் சர்வதேச  திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற தலைப்பிலான வட்டமேசைக் கூட்டம் ஜுன் 20ஆம் நாள் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சீனா, இத்தாலி, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளின் திரைப்பட துறையைச் சேர்ந்தவர்கள், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவிற்குள் திரைப்படத் தொழில் ஒத்துழைப்பு பற்றி விவாதித்துள்ளனர்.

சீன மற்றும் வெளிநாட்டுத் திரைப்படத் தொழில்களின் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் முன்னெடுக்கும் விதம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைத் திரைப்பட விழாக் கூட்டமைப்பு 20ஆம் நாளிரவு நிறுவப்பட்டது.

மேலும், ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைத் திரைப்பட வாரம் என்ற நிகழ்ச்சி முதல்முறையா நடத்தப்பட்டது. இது, பன்னாட்டுத் திரைப்பட துறையினர்களுக்குரிய பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புக்கான மேடையாக திகழும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்