20ஆவது சீன-ஜப்பான்-தென் கொரிய சுற்றுச்சூழல் அமைச்சர்களின் கூட்டம்

பூங்கோதை 2018-06-25 15:47:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

20ஆவது சீன-ஜப்பான்-தென் கொரிய சுற்றுச்சூழல் அமைச்சர்களின் கூட்டம்

20ஆவது சீன-ஜப்பான்-தென் கொரிய சுற்றுச்சூழல் அமைச்சர்களின் கூட்டம் ஜூன் 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் சீனாவின் ஜியாங்சூ மாநிலத்தின் சூ சோ நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கான கூட்டறிக்கை இதில் ஏற்றுக்கொள்ளப்பட்டு கையெழுத்தானது.

எதிர்காலத்தில் மூன்று நாட்டுச் சுற்றுச்சூழலுக்கான ஒத்துழைப்பு பற்றி மூன்று தரப்புகள் உருவாக்கிய 3 ஒத்த கருத்துக்களை, சீன உயிரினச்சுற்றுச்சூழல் அமைச்சர் லீ கான்ஜியே அறிமுகம் செய்தார். அவற்றில், சீனா-ஜப்பான்-தென் கொரியா+ என்ற சுற்றுச்சூழலுக்கான ஒத்துழைப்பு வழிமுறையைப் புதுமையாக்கவும், இந்த ஒத்துழைப்பின் மூலம் பெற்றுள்ள அனுபவங்கள் மற்றும் சாதனைகளை, மேலதிக நாடுகளுடன் பகிர்ந்து கொண்டு, பிரதேசத் தொடரவல்ல வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றவும் வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சீன-ஜப்பான்-தென் கொரிய சுற்றுச்சூழல் அமைச்சர்களின் கூட்டம் 1999ஆம் ஆண்டு துவங்கியது. மூன்று நாட்டுத் தலைவர்கள் கூட்டத்தின் பொதுக் கருத்துக்களைச் செயல்படுத்தி, கூட்டாக எதிர்நோக்கும் பிரதேச சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்த்து, இப்பிரதேசத்தின் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவது, இக்கூட்டத்தின் நோக்கமாகும். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்