சீன மற்றும் உலக வர்த்தக அமைப்பு என்னும் வெள்ளையறிக்கை

கலைமணி 2018-06-28 15:56:36
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மற்றும் உலக வர்த்தக அமைப்பு என்னும் வெள்ளையறிக்கை

சீன அரசவை செய்தி அலுவலகம் 28ஆம் நாள் சீனா மற்றும் உலக வர்த்தக அமைப்பு என்னும் வெள்ளையறிக்கையை வெளியிட்டது. சீனா மற்றும் உலக வர்த்தக அமைப்பு குறித்து சீனா வெளியிட்ட முதல் வெள்ளையறிக்கை இதுவாகும்.

உலக வர்த்தக அமைப்பில் சேர்வதற்காக சீனா அளித்த வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டது இதில் அறிமுகம் செய்யப்பட்டது, பலதரப்பு வர்த்தக அமைப்பு முறையின் ஆக்கப்பணியில் சீனாவின் கோட்பாடுகள் கொள்கைகள் மற்றும் கருத்துகள் இதில் விளக்கமாகத் தரப்பட்டிருந்தன, சீனா மேலும் தரமான வெளிநாட்டு திறப்புப் பணியை முன்னேற்றும் விருப்பமும் அதற்கு எடுக்கும் நடவடிக்கைகளும் இதில் தொகுக்கப்பட்டிருந்தன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்