ஹாங்காங்கின் 21 ஆண்டுகள்

வாணி 2018-07-01 18:58:52
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டு ஜுலை முதல் நாள், ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 21ஆவது ஆண்டு நிறைவு நாளாகும். இதனை முன்னிட்டு ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு ஞாயிற்றுக்கிழமை காலையில் தேசிய கொடி ஏற்று விழா நடத்தி மது விருந்து அளித்து கொண்டாடியது.

கடந்த ஓராண்டில், மத்திய அரசின் பெரும் ஆதரவுடன், ஹாங்காங்கின் பொருதாளரம் சிறப்பாக வளர்ந்துள்ளது என்று ஹாங்காங் சிறப்பு நிர்வாக அதிகாரி கேரி லாம் ச்செங் விருந்தின் போது தெரிவித்தார். வேலை வாய்ப்புகள் அதிகரித்திருப்பதோடு, ஹாங்காங் நகரவாசிகளின் வருமானமும் நிதானமாக அதிகரித்து வருகிறது என்றும், ஹாங்காங்கின் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து உலகில் முன்னணியில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்