சீனா:சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய 3 ஆண்டுகாலத் திட்டம்

இலக்கியா 2018-07-03 18:41:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனா:சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய 3 ஆண்டுகாலத் திட்டம்

சீன அரசவை அண்மையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய 3 ஆண்டுகாலத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் பணியின் அடிப்படை இலக்கு, உத்தரவாத நடவடிக்கைகள் முதலியவை, இத்திட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன.

வரும் 3 ஆண்டுகாலத்தில் தெள்ள தெளிவாக  பி.எம். 2.5 என்ற நுண்ணிய துகள் மாசுபாட்டைக் குறைத்து, காற்று தரத்தை உயர்த்த வேண்டும் என்று இத்திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனா:சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய 3 ஆண்டுகாலத் திட்டம்

தொழில்களின் கட்டமைப்பை மேம்படுத்துதல், எரியாற்றல் கட்டமைப்பைச் சரிப்படுத்துதல் உள்ளிட்ட ஆறு துறைகளில் மேற்கொள்ள வேண்டிய கடமைகளும், இந்த ஆவணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்