இந்திய இளைஞர்கள் பிரதிநிதிக் குழுவின் பெய்ஜிங் பயணம்

2018-07-05 15:26:08
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அனைத்து சீன இளைஞர்கள் சம்மேளனத்தின் அழைப்பை ஏற்று, சுமார் 200 பேர் உள்ளிட்ட இந்திய இளைஞர்கள் பிரதிநிதிக் குழு ஜுலை 3முதல் 10-ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொண்டு வருகின்றது. 5-ஆம் நாள் முற்பகல், இக்குழுவைச் சேர்ந்த இந்திய இளைஞர்களில் சிலர், பெய்ஜிங்கிலுள்ள “OFO”எனும் பகிர்வு மிதி வண்டி தொழில் நிறுவனத்தைப் பார்வையிட்டனர்.

இந்திய இளைஞர்கள் பிரதிநிதிக் குழுவின் பெய்ஜிங் பயணம்

இந்திய இளைஞர்கள் பிரதிநிதிக் குழுவின் பெய்ஜிங் பயணம்

கடந்த ஆண்டின் இறுதியில், OFO தொழில் நிறுவனத்தின் சேவை, இந்திய சந்தையில் நுழைந்துள்ளது. புதுதில்லி, பெங்களூரு, சென்னை முதலிய நகரங்களில், OFO பகிர்வு மிதி வண்டி சேவை அடுத்தடுத்து வழங்கப்பட்டு வருகின்றது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்