குய்யாங் உயிரின சுற்றுச்சூழல் மாநாட்டுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து கடிதம்

கலைமகள் 2018-07-07 16:24:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

குய்யாங் உயிரின சுற்றுச்சூழல் மாநாட்டுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து கடிதம்

குய்யாங் உயிரின சுற்றுச்சூழல் மாநாட்டுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து கடிதம்

உயிரின சுற்றுச்சூழல் நாகரீகம் பற்றிய குய்யாங் சர்வதேச மன்றத்தின் 2018 ஆண்டுக்கான மாநாடு குய்சோ மாநிலத்தின் குய்யாங் நகரில் துவங்கியது. சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் இம்மாநாட்டுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.

சீனா, உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெரிதும் கவனம் செலுத்தி வருகிறது. துய்மையான நீர் மற்றும் பசுமையான மலைகள், எழில்மிக்க செல்வமாக இருக்கிறது என்ற கருத்தைக் கொண்டு, மனிதர்கள் இயற்கையுடன் இணக்கமாக வாழ்ந்து, பசுமையான தொடரவல்ல வளர்ச்சியடையும் பாதையில் ஊன்றிநிற்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் கடிதத்தில் சுட்டிக்காட்டித் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்