அன்னிய முதலீட்டாளர்களுக்கு சீனப் பங்குச் சந்தைத் திறப்புக் கொள்கை

2018-07-08 19:00:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அன்னிய முதலீட்டாளர்களுக்கு சீனப் பங்குச் சந்தைத் திறப்புக் கொள்கை

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சீனாவின் ஏ வகையிலான பங்குச் சந்தை மேலும் திறந்து வைக்கப்படும் என்று சீன பத்திரங்கள் ஒழுங்குமுறை ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தனது இணையதளத்தில் வெளியிட்ட ஒரு திருத்த வரைவில் தெரிவிக்கப்பட்டது.

திருத்த விரைவின்படி,  சீனாவில் பணி புரியும் வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாடுகளில் பணி புரிந்து ஆனால் ஏ வகையிலான பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிட்டுள்ள தொழில் நிறுவனங்களின் பங்கு ஊக்குவிப்பு பெற்றுள்ள வெளிநாட்டுப் பணியாளர்கள் ஆகிய இரண்டு பிரிவினர், சீனாவில் ஏ-வகை பத்திரக் கணக்கைத் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்