வெற்றிகரமாக செலுத்தப்பட்ட 32ஆவது பெய்தாவ் செயற்கைக் கோள்

சிவகாமி 2018-07-10 09:27:19
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வெற்றிகரமாக செலுத்தப்பட்ட 32ஆவது பெய்தாவ் செயற்கைக் கோள்

வெற்றிகரமாக செலுத்தப்பட்ட 32ஆவது பெய்தாவ் செயற்கைக் கோள்

வெற்றிகரமாக செலுத்தப்பட்ட 32ஆவது பெய்தாவ் செயற்கைக் கோள்

வெற்றிகரமாக செலுத்தப்பட்ட 32ஆவது பெய்தாவ் செயற்கைக் கோள்

பெய்ஜிங்க நேரப்படி 10ஆம் நாள் விடியற்காலை 4:58 மணிக்கு, சிச்சாங் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் லாங்மார்ச்-3A ஏவூர்தி மூலம், 32ஆவது பெய்தாவ் வழிக்காட்டுச் செயற்கைக் கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 

இது, லாங்மார்ச் தொகுதியைச் சேர்ந்த ஏவூர்திகளின் 280ஆவது விண்வெளிப் பயணமாகும். 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்