சீனாவின் விரைவஞ்சல் சேவை வளர்ச்சி

இலக்கியா 2018-07-12 14:50:46
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டின் முற்பாதியில் சுமார் 2208 கோடி பொட்டலங்கள் விரைவஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, 2015இல் முழு ஆண்டின் விரைவஞ்சல் துறையின் அலுவல்களைத் தாண்டியுள்ளது.

கடந்த அரையாண்டில் சீனாவின் விரைவஞ்சல் சந்தையில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. நாடு கடந்த இணையத்தின் மேம்பாட்டுடன், நாடு கடந்த விரைவஞ்சல் சேவை, இத்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகக் காணப்படுகிறது என்று சீனத் தேசிய அஞ்சல் பணியகத்தின் வளர்ச்சி ஆய்வு மையத்தின் சந்தை கண்காணிப்பு ஆய்வகத் துணை தலைவர் கூறியுள்ளார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்