சீனச் சரக்கு வர்த்தக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்பு 7.9% அதிகம்

இலக்கியா 2018-07-13 11:37:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனச் சுங்கத் துறை தலைமை பணியகம் 13ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, இவ்வாண்டு முற்பாதியில் சீனச் சரக்கு வர்த்தக இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் மொத்த மதிப்பு, 14 இலட்சத்து 12 ஆயிரம் கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 7.9 விழுக்காடு அதிகமாகும். வர்த்தகத்தின் மிகைத் தொகை, 90 ஆயிரத்து 132 கோடி யுவானாகும். இது 26.7 விழுக்காடு குறைந்துள்ளது.

சீனா இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்த பொருட்களின் கட்டமைப்பு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. சாதனத் தயாரிப்புப் பொருட்களின் ஏற்றுமதியும், தரமான நுகர்வுப் பொருட்களின் இறக்குமதியும் சீராக வளர்ந்து வருகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்