ஷி ச்சின் பிங்-கிம் யுங் சந்திப்பு

கலைமணி 2018-07-16 19:49:43
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷி ச்சின் பிங்-கிம் யுங் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங், 16ஆம் நாள் பெய்ஜிங்கில், உலக வங்கியின் தலைவர் கிம் யுங்கைச் சந்தித்துரையாடினார்.

சீனாவும் உலக வங்கியும் நீண்டகாலமாக நன்றாக ஒத்துழைத்து வருகின்றன. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவுக்கான உலக வங்கியின் ஆதரவை சீனா பாராட்டி வருகின்றது. பலத்தரப்புவாதத்தையும் பொருளாதார உலகமயமாக்கத்தையும் பேணிக்காக்கும் முக்கிய சக்தியாக உலக வங்கி திகழ்கின்றது. உலக வங்கியுடனான பன்முகக் கூட்டாளியுறவை ஆழமாக்கி உலக வர்த்தக தாராளமயமாக்கத்தையும் வசதிமயமாக்கத்தையும் முன்னேற்ற வேண்டும் என்று சீனா விரும்புவதாக ஷி ச்சின் பிங் தெரிவித்தார்.

நீண்டகாலமாக உலக வங்கிக்கு சீனா அளித்து வரும் ஆதரவுக்கு கிம் யுங் நன்றி தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்