சீன-ஐரோப்பியத் தலைவர்களின் சந்திப்பு

2018-07-16 20:01:12
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ஐரோப்பியத் தலைவர்களின் சந்திப்பு

சீன-ஐரோப்பியத் தலைவர்களின் 20ஆவது சந்திப்பு 16ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங், ஐரோப்பிய பேரவைத் தலைவர் துஸ்க், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் ஜூங்கர் ஆகியோர் இதற்குக் கூட்டாக தலைமை தாங்கினர். விதிகளை அடிப்படையாக கொண்ட சர்வதேச ஒழுங்கினைக் கூட்டாகப் பேணிகாக்கும் கடமைக்குச் சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பொறுப்பேற்று, பலதரப்புவாதத்தையும், தாராள வர்த்தகத்தையும் ஆதரிக்க இரு தரப்பினரும் ஒருமனதாக ஒப்புக் கொண்டனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்