ஷிச்சின்பிங்கின் சிந்தனை பற்றிய புத்தகம் வெளியீடு

2018-07-17 14:33:28
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷிச்சின்பிங்கின் சிந்தனை பற்றிய புத்தகம் வெளியீடு

சீனச் சீர்திருத்தம் மற்றும் திறப்பு கொள்கையின் 40ஆவது ஆண்டை நினைவு கூரும் வகையில், ஷிச்சின்பிங்கின் “சீர்திருத்தம் மற்றும் திறப்பு சிந்தனை ஆய்வு” எனும் புத்தகம் அண்மையில் சீன மக்கள் வெளியீடகத்தால் வெளியிடப்பட்டது. சீனாவின் சீர்திருத்தம் மற்றும் திறப்புக் கொள்கை குறித்த ஷிச்சின்பிங்கின் சிந்தனையை விளக்கிக்கூறும் முதலாவது  புத்தகம் இதுவாகும்.

ஷிச்சின்பிங்கின் சிந்தனை பற்றிய புத்தகம் வெளியீடு

இப்புத்தகத்தில் மொத்தமாக 3 இலட்சத்து 50 ஆயிரம் எழுத்துக்கள் உள்ளன. சீர்திருத்தத்தின் மூலம் ஏற்படும் புதிய வளர்ச்சி வாய்ப்புக்களைப் பயன்படுத்துதல், விநியோகத் துறைச் சீர்திருத்தத்தை முன்னேற்றுதல், அரசு மற்றும் சந்தையின் உறவை முறையாக கையாளுதல், சோஷலிச பண்பாட்டு வல்லரசை உருவாக்குதல், கூட்டு கட்டுமானம் கட்டுப்பாடு மற்றும் பகிர்வு வாய்ந்த மேலாண்மை நிலைமையைக் கட்டியமைத்தல், அழகான சீனாவை உருவாக்குதல், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவை நடைமுறைப்படுத்துதல், மனித குலத்தின் பொது சமூகத்தை உருவாக்குதல், சீர்திருத்தம் மற்றும் திறப்புக் கொள்கையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையைக் கடைப்பிடித்தல் ஆகிய 9 தொகுதிகளின் மூலம், சீர்திருத்தம் மற்றும் திறப்புக் கொள்கை பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனையை பன்முகங்களில் இப்புத்தகம் ஆராய்ந்து விளக்கிக்கூறி உள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்