ஷிச்சின்பிங்கின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு சிந்தனை பற்றிய கலந்துரையாடல் கூட்டம்

2018-07-17 16:12:35
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷிச்சின்பிங்கின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு சிந்தனை பற்றிய கலந்துரையாடல் கூட்டம்

மக்கள் வெளியீட்டு நிறுவனம் ஏற்பாடு செய்த சீனச் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப்பணி நடைமுறைப்படுத்தப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவு மற்றும் ஷிச்சின்பிங்கின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு சிந்தனை ஆய்வு எனும் நூலின் வெளியீட்டுக் கலந்துரையாடல் கூட்டம் 17ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புக் கொள்கை குறித்த ஷிச்சின்பிங்கின் சிந்தனையை விளக்கிக்கூறும் முதலாவது நூல் இதுவாகும். சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் சென்ஹெய்சொங் இந்நூலின் தலைமைப் பதிப்பாசிரியராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்