நிலைத்தன்மையுடைய பணப் புழக்கம்

வான்மதி 2018-07-19 15:10:23
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் நாடு கடந்த பணப் புழக்கம் இவ்வாண்டின் முற்பாதியில் நிலைத்தன்மையுடன் உள்ளது. உள்நாட்டின் அந்நிய செலாவணி சந்தையில் வினியோகம் மற்றும் தேவை சரிசம நிலையில் உள்ளது என்று சீனத் தேசிய அந்நிய செலாவணி நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் சுன்யிங் 19ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

மேலும், ஜுன் இறுதிவரை, சீனாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 3 லட்சத்து 11 ஆயிரத்து 210 கோடி அமெரிக்க டாலராகும். கடந்த ஆண்டின் இறுதியில் இருந்ததை விட இது 2780 கோடி டாலர் குறைவு. பரிவர்த்தனையுடன் தொடர்பில்லா நாணய மாற்று விகிதத்தின் மாற்றம், சொத்துகளின் விலை மாற்றம் உள்ளிட்டவை இக்குறைவுக்கு முக்கிய காரணங்களாகும் என்றும் அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்