ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இளைஞர் கருத்தரங்கு

மோகன் 2018-07-19 16:34:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இளைஞர் கருத்தரங்கு

அனைத்து சீன இளைஞர் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, ட்சிங் தாவ் நகர் இளைஞர் சம்மேளனத்தால் ஏற்று நடத்தப்பட்டு வரும் பட்டுப்பாதை கனவு என்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இளைஞர் கருத்தரங்கு 19ஆம் நாள் ட்சிங் தாவில் துவங்கியது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இளைஞர் கருத்தரங்கு

இதில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளையும் பார்வையாளர் நாடுகளையும் சேர்ந்த 12 இளைஞர் பிரதிநிதிகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு இளைஞர் குழுவின் இளைஞர் அறிக்கையை படித்தனர். உறுப்பு நாடுகளுக்கிடையிலான கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவதிலும், பிரதேச மற்றும் உலகின் நிதானத்தையும் பாதுகாப்பையும் பேணுக்காப்பதிலும் ஷாங்காய் எழுச்சி முக்கிய பங்காற்றி வருகின்றது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இளைஞர் கருத்தரங்கு


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்