சீன-தென்னாப்பிரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு

இலக்கியா 2018-07-23 16:58:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த சில ஆண்டுகளில், சீன-தென்னாப்பிரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தகத் துறையில், பன்முகங்கள், பரந்தளவு மற்றும் பல்லடுக்கிலான ஒத்துழைப்பு நிலைமை உருவாகி வருகிறது என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காவ் ஃபாங் அண்மையில் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், சீனாவும் தென்னாப்பிரிக்காவும், ஒன்றுக்கான ஒன்று வர்த்தகக் கூட்டாளியாக இருக்கின்றன. 2017ஆம் ஆண்டில் இரு தரப்பின் வர்த்தகத் தொகை, 3917கோடி அமெரிக்க டாலரை எட்டி, 2016இல் அதே காலத்தில் இருந்ததை விட, 11.7 விழுக்காடு அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்