தடுப்பூசி சம்பவம் தொடர்பான விசாரணை

வாணி 2018-07-25 20:23:28
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சாங்சுன் சாங்சங் நிறுவனம் சட்டத்துக்குப் புறம்பாகத் தடுப்பூசிகளை உற்பத்தி செய்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் வகையில், சீன அரசவையின் பணிக் குழு 23ஆம் நாள் ஜிலின் மாநிலத்தைச் சென்றடைந்தது.

இதனிடையில், பொது மக்களின் உடல் நலப் பாதுகாப்புக்காக, நாடளவில் அனைத்து தடுப்பூசி உற்பத்தித் தொழில் நிறுவனங்களையும் பரிசோதனை மேற்கொள்ள சீனத் தேசிய உணவு, மருந்து கண்காணிப்பு மற்றும் நிர்வாக தலைமை பணியகம் ஏற்பாடு செய்து வருகின்றது.

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்