பாகிஸ்தானின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் சீனாவின் நல்வாழ்த்துக்கள்

வாணி 2018-07-28 15:58:36
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தானின் நாடாளுமன்றத் தேர்தலில் சீனா உற்று கவனம் செலுத்தி வந்தது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங்சுவாங் 27ஆம் நாள் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் இத்தேர்தலில் வெற்ற பெற்ற பாகிஸ்தான் டெஹ்லிக்-எ-இந்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் 26ஆம் நாள் தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்துகையில், சீனாவுடனான நட்பார்ந்த பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் புதிய அரசு தொடர்ந்து வளர்ப்பதெனவும், சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திட்டத்தின் கட்டுமானத்தை உறுதியாக முன்னேற்றும் என்றும் குறிப்பிட்டார். இது பற்றி செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கெங்சுவாங் பதிலளிக்கும் போது கூறியதாவது,

எல்லா காலங்களிலும் சீன-பாகிஸ்தான் நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவு அசையாமல் வளரும் என்பதையும் இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் பொது நலன்களுக்குப் பொருந்தியது என்பதையும் இது காட்டுகின்றது என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்