இரண்டு பெய்தோவ் வழிகாட்டுச் செயற்கைக் கோள்கள் ஏவுதல்

இலக்கியா 2018-07-29 15:17:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இரண்டு பெய்தாவ் வழிகாட்டுச் செயற்கைக் கோள்கள் ஏவுதல்

29ஆம் நாள் சீனாவின் சிச்சாங் செயற்கைக்கோள் ஏவு மையத்தில், லாங்மார்ச்-3 ஏவூர்தி மூலம், 33 மற்றும் 34ஆவது பெய்தோவ் வழிகாட்டுச் செயற்கோக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. இவ்விரு செயற்கைக் கோள்கள் 3 மணி நேரம் விண்ணில் பாய்ந்த பின், இயல்பான கோளப்பாதைக்கு வந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுக்குச் சேவை வழங்கும் வகையில், இவ்வாண்டுக்குள் மொத்தம் 18 பெய்தாவ்-3 செயற்கைக்கோள்கள் அடங்கிய கூட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்