சீன வேளாண் உற்பத்திப் பொருட்களில் 97.1% தர வரையறைக்கு ஏற்றவை

இலக்கியா 2018-07-30 11:16:23
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன வேளாண்துறை மற்றும் கிராமப்புற அமைச்சகம் அண்மையில், 2018ஆம் ஆண்டி முற்பாதியில் வேளாண் உற்பத்திப் பொருட்களின் தரம் மீதான மாதிரி சோதனையின் முடிவை வெளியிட்டது. இக்காலத்தில் நாடளவில் வேளாண் உற்பத்திப் பொருட்களின் தரம் குறித்து சோதனையை, சீன வேளாண்துறை மற்றும் கிராமப்புற அமைச்சகம் 2 முறை மேற்கொண்டது. இந்த முடிவின்படி, வரையறைக்கு ஏற்ற அளவாக உள்ள வேளாண் உற்பத்திப் பொருட்களின் விகிதம், 97.1 விழுக்காடாகும்.

காய்கறி, பழம், தேயிலை, கால்நடை மற்றும் பறவை வளர்ப்பு, நீர்வாழ் உயிரினங்கள் ஆகிய 5 வகைகளைச் சேர்ந்த 92 ரக மாதிரிப் பொருட்கள் சோதனையிடப்பட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்