சீனாவுடன் பலதரப்பு அமைப்புமுறையைப் பேணிக்காக்கும்:பிரிட்டன்

வாணி 2018-07-30 14:45:52
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிட்டன், பலதரப்பு அமைப்புமுறையின் உறுதியான பாதுகாப்பாளராகும் என்று சீனாவுக்கான பிரிட்டனின் தூதர் பாபரா ஜனெட் வூடுவாடு அண்மையில் சீன செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளித்த போது தெரிவித்துள்ளார். சீனாவுடன் இணைந்து பலதரப்பு வாதத்தைப் பாதுகாத்து வர்த்தகத்தின் சுயேச்சை மயமாக்கத்தை முன்னேற்றும் என்று பிரிட்டன் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகளவில் வர்த்தக சர்ச்சை தீவிரமாகி வரும் இக்காலத்தில், வர்த்தக சர்ச்சையின் தீர்வு அமைப்புமுறையில் உலக வர்த்தக அமைப்பு பயனுள்ளதாக பங்காற்றுவதை உத்தரவாதம் செய்யும் வகையில் பிரிட்டன் சீனாவுடன் இணைந்து பாடுபடும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்