சீரான வரம்புக்குள் உள்ள சீனாவின் PMI குறியீடு

வான்மதி 2018-07-31 17:06:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜுலை திங்களில் சீனாவின் உற்பத்தித் துறையில் பிஎம்ஐ எனப்படும் கொள்வனவு மேலாளர் குறியீடு 51.2 விழுக்காடாக உள்ளது. இது தொடர்ந்து சீரான வரம்புக்குள் உள்ளது என்று சீனத் தேசிய புள்ளிவிபர பணியகம் ஜுலை 31ஆம் நாள் வெளியிட்ட தரவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி நிபுணர் ஒருவர் கூறுகையில், இவ்வாண்டின் பிற்பாதியில் இந்தக் குறியீடு சரியான வரம்புக்குள் நிலைத்து நிற்கும் என்று கருத்து தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்