அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா மீது சீனா எதிர்பார்ப்பு

வான்மதி 2018-07-31 19:52:33
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்து மாகடல் மற்றும் பசிபிக் பிரதேசத்திலான முதலீட்டைக் கூட்டாக அதிகரிக்க உள்ளதாக, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகள் அறிவித்துள்ளன. இந்தத் தகவல் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங்ஷுவாங் ஜுலை 31ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், இது நல்ல விஷயமாகும் என்றும், பிரதேச தொடர்பு மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதில் இந்த மூன்று நாடுகள் உண்மையாகவே முதலீடு செய்து, பயனுள்ள நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சீனா விரும்புதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்