அந்நிய செலாவணி மேலாண்மை முறைமையின் சீர்திருத்தம் பற்றிய சீனாவின் கொள்கை

பூங்கோதை 2018-08-03 17:11:28
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அந்நிய செலாவணி மேலாண்மை முறைமையின் சீர்திருத்தம் பற்றிய சீனாவின் கொள்கை

இவ்வாண்டின் பிற்பாதியில் அந்நிய செலாவணி மேலாண்மை முறைமையின் சீர்திருத்தத்தை சீனா தொடர்ந்து ஆழமாக்கி வருகிறது. மேலும், அந்நிய செலாவணி சந்தையின் திறப்பு அளவை விரிவாக்கி, நாட்டின் பன்முகமான புதிய திறப்பு நிலைமைக்குச் சேவை செய்து வருகிறது.

அத்துடன், ரென்மின்பி மூலதனக் கணக்கின் பரிமாற்றத்தில் சீர்திருத்தம் கொண்டு வருவதன் மூலம் வெளிநாட்டு வணிகர்கள் சீனாவில் முதலீடு செய்யும் சட்டப்பூர்வ உரிமை நலன்களுக்கு உத்தரவாதத்தை சீனா அளிக்கும் என்று சீனத் தேசிய அந்நிய செலாவணி நிர்வாகம் இணையத்தளத்தில் ஆகஸ்டு 2ஆம் நாள் தகவல் வெளிபாட்டுள்ளது. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்