அமெரிக்காவின் புதிய வர்த்தக நடவடிக்கைக்குக் சீனா பதிலடி

மதியழகன் 2018-08-09 09:04:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவின் புதிய வர்த்தக நடவடிக்கைக்குக் சீனா பதிலடி

வரும் ஆகஸ்டு 23ஆம் நாள் சுமார் 1,600 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 25 விழுக்காடு சுங்க வரி விதிக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.

அமெரிக்கா காரணமின்றிச் செயல்பட்டு, மீண்டும் தன் உள்நாட்டு சட்டத்தை மேலே வைத்து, சர்வதேசச் சட்டத்தை மீறியுள்ளது. அமெரிக்காவின் செயலுக்கு பதிலடி அளித்து, சீனா தன் சட்டப்படியான நலன்களையும் பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையையும் பேணிக்காக்கும்.  இதனிடையில், 1,600 கோடி டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களின் மீது 25 விழுக்காடு வரி வசூலிக்க சீனா முடிவு செய்துள்ளது என்று சீன வணிக அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்