சீனாவில் தேசிய இனங்களுடன் தொடர்பான பணி முன்னேற்றங்கள்

வாணி 2018-08-11 16:24:35
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனா இனப் பாகுபாட்டின் அனைத்து வடிவங்களையும் அகற்றுவதற்கான பன்னாட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நிலைமை தொடர்பான காலகட்ட அறிக்கையை இனப் பாகுபாட்டுக்கு எதிரான ஐ.நாவின் ஆணையம் ஆகஸ்ட் 10ஆம் நாள் பரிசீலனை செய்தது. சீனப் பிரதிநிதிக் குழுவின் தலைவரும், ஜெனீவாவிலுள்ள ஐ.நா அலுவலகங்கள் மற்றும் சுவிட்சர்லாந்திலுள்ள இதர சர்வதேச அமைப்புகளுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதியுமான யூ ச்சியேன் குவா இதில் கலந்து கொண்டு, உரை நிகழ்த்தினார்.

தேசிய இனங்களுடன் தொடர்புடைய பணிகள் மற்றும் சிறுப்பான்மை தேசிய இன உரிமைகளைப் பாதுகாக்கும் துறையில் சீனா பெற்றுள்ள புதிய முன்னேற்றங்களை அவர் அறிமுகம் செய்த போது,

சட்டம், பொருளாதாரம், சமூகம், பண்பாடு, உயிரினப் பாதுகாப்பு முதலிய துறைகளில் சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் பெற்றுள்ள சாதனைகளையும் அவர் விபரமாக விவரித்தார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்