சீன-ஜப்பான் அமைதி மற்றும் நட்பு ஒப்பந்தத்தின் 40ஆம் ஆண்டு நிறைவு

இலக்கியா 2018-08-12 15:29:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ஜப்பான் அமைதி மற்றும் நட்பு ஒப்பந்தத்தின் 40ஆம் ஆண்டு நிறைவு

சீன-ஜப்பான் அமைதி மற்றும் நட்பு ஒப்பந்தம் நிறுவப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங், ஜப்பான் தலைமையமைச்சர் சின்சோ அபே ஆகியோர், 12ஆம் நாள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர்.

லீ கெச்சியாங் வாழ்த்து கூறுகையில், 40 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சீன-ஜப்பான் அமைதி மற்றும் நட்பு ஒப்பந்தம், சட்ட முறையில் சீன-ஜப்பான் கூட்டறிக்கையின் பல்வேறு கோட்பாடுகளை உறுதி செய்துள்ளதாகவும், அது சீன-ஜப்பான் உறவுக்கு முக்கியமான மைல் கல்லை நிறுவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்